முன்னோட்டம்

சகோதர பாசத்தை சொல்லும் 'காபி வித் காதல்'

'அரண்மனை_3' படத்தின் வெற்றியை அடுத்து சுந்தர் சி., 'காபி வித் காதல்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

தினத்தந்தி

இதில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகிய 3 கதாநாயகர்கள் இணைந்து நடிக்கிறார்கள். முன்னணி கதாபாத்திரங்களில் மாளவிகா சர்மா, அம்ரிதா அய்யர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, கிங்ஸ்லி, பிரதாப்போத்தன், சம்யுக்தா, டி.டி. ஆகியோர் நடிக்கிறார்கள். சுந்தர் சி. டைரக்டு செய்கிறார்.

இது, சகோதர பாசத்தை அடிப்படையாக கொண்ட ஜனரஞ்சகமான படமாக தயாராகிறது. யுவன் சங்கர் ராஜா இசையில், படத்தில் 8 பாடல்கள் இடம் பெறுகின்றன. படத்தின் பெரும்பகுதி காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது