முன்னோட்டம்

காளிதாஸ்

ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக பரத்தும், அவருக்கு ஜோடியாக அன்ஷீத்தல் நடிக்கும் ‘காளிதாஸ்’ படத்தின் முன்னோட்டம்.

லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் காளிதாஸ்

பரத் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் மலையாள நடிகை அன் ஷீத்தல் நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசை - விஷால் சந்திரசேகர், படத்தொகுப்பு - புவன் ஶ்ரீனிவாசன், ஒளிப்பதிவு, தயாரிப்பு - லீப்பிங் ஹார்ஸ் என்டர்டெயின்மெண்ட், தயாரிப்பாளர் - தினகரன் எம்.சிவனேசன், எழுத்து, இயக்கம் - ஶ்ரீசெந்தில்.

சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தில் நடிகர் பரத் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்