முன்னோட்டம்

முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார் சரவணா ஸ்டோர் அதிபர் ஜோடியாக மாடல் அழகி

சரவணா ஸ்டோர் (ஜவுளிக்கடை) அதிபர் சரவணன் அவருடைய கடையின் விளம்பர படத்தில் மட்டும் நடித்து வந்தார்.

முதன்முதலாக அவர் ஒரு திரைப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்துக்கு, லெஜண்ட் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

சரவணன் ஜோடியாக மும்பை மாடல் அழகி ஊர்வசி ரவுத்துல்லா நடிக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு