முன்னோட்டம்

சினம்

அருண் விஜய் நடித்த படம் ‘சினம்’, யதார்த்தமான போலீஸ் கதை.

அருண் விஜய் நடித்து அடுத்து திரைக்கு வரும் படம், சினம். இதுபற்றி கேட்டபோது, அவர் சொன்னது:

சினம், யதார்த்தமான போலீஸ் படம். மற்ற போலீஸ் படங்களில் இருந்து மாறுபட்ட கதை. குடும்பத்துடன் தொடர்புடைய போலீஸ் படம். நாட்டில் தற்போது பாதிப்பை ஏற்படுத்தி உள்ள ஒரு பிரச்சினை, கதையில் இருக்கிறது. பாரிவெங்கட் என்ற என்னுடைய போலீஸ் கதாபாத்திரம், மிக யதார்த்தமாக கையாளப்பட்டிருக்கும். சினம் என்ற டைட்டிலுக்கு பொருத்தமாக இருக்கும். கதாநாயகி, பாலக் லால்வானி.

மிகத்திறமையான ஒளிப்பதிவாளர் என்று பேசப்படும் கோபிநாத், ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ஜி.என்.ஆர்.குமரவேலன் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார்.

படத்துக்கு தணிக்கை குழுவினர், யு ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்