நேர்கொண்ட பார்வை படத்தில், கதாநாயகியாக வித்யாபாலன் நடித்து இருக்கிறார். படம், வருகிற ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி திரைக்கு வரும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது..இப்போது இந்த படம் முன்கூட்டியே ஆகஸ்டு 1-ந் தேதி திரைக்கு வரும் என்று பேசப்படுகிறது!