இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு முகம் பார்த்து பேசிக்கொள்வதில்லையாம். கருத்து வேறுபாடு ஏற்பட்டதற்கு காரணம், இன்னொரு நடிகையாம்.
சமூக சேவகியின் பெயரை தன் பெயராக கொண்ட அந்த நடிகை மீது நடிகருக்கு புதுசாக மோகம் வந்து இருக்கிறதாம். இருவரும் நெருங்கிப் பழகுவதாக வந்த தகவல் அறிந்த அங்காடி நடிகை, நடிகர் மீது பெரும் கோபத்தில் இருக்கிறாராம்.