ஷாம், ஆத்மியா, ஸ்ரீதேவிகுமார், ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்க, கே.வி.சபரீஷ் தயாரிப்பில், சாரதி டைரக்ஷனில் உருவாகியிருக்கும் படம், காவியன். முழுக்க முழுக்க அமெரிக்காவின் லாஸ்வேகாசில் வளர்ந்த படம், இது. தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் படம் தயாராகி இருக்கிறது.
இந்த படத்தின் போஸ்டரை பார்த்த நடிகர் சரத்குமார் படக் குழுவினரை பாராட்டியிருக்கிறார்!