சினிமா துளிகள்

மீண்டும் பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, மீண்டும் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

தமிழ் திரைத்துறையில் பொருத்தமான ஜோடியாக நயன்தாரா - ஜெயம் ரவி இருவருக்கும் ஒரு பெயர் உண்டு. இவர்கள் சேர்ந்து நடித்த தனி ஒருவன் படம் பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. பெரிய இடைவெளிக்குப் பிறகு ஜெயம் ரவியும், நயன்தாராவும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள்.

இந்தப் படத்தை அஹமத் இயக்குகிறார். இவர் மனிதன், என்றென்றும் புன்னகை போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் நயன்தாரா புதிய கார் வாங்கியிருக்கிறார். சென்னை பாடிகாட் முனீஸ்வரர் கோவிலில் காருக்கு பூஜை போட்ட புகைப்படம் இணையத்தில் பரவிப் பரபரப்பை ஏற்படுத்தியது. என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு