மாவட்ட செய்திகள்

திருமண ஆசை வார்த்தை கூறி 11-ம் வகுப்பு மாணவி கடத்தல் வாலிபருக்கு வலைவீச்சு

திருமண ஆசை வார்த்தை கூறி 11-ம் வகுப்பு மாணவி கடத்தல் வாலிபருக்கு வலைவீச்சு.

முத்துப்பேட்டை,

முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது25). அவர் 15 வயதான 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் திருமண ஆசை வார்த்த கூறி மாணவியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரையும், மாணவியையும் தேடி வருகிறார்கள்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்