மாவட்ட செய்திகள்

சீர்காழியில் இருந்து தர்மபுரிக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

சீர்காழியில் இருந்து தர்மபுரிக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

தினத்தந்தி

சீர்காழி,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, மயிலாடுதுறை, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் கடந்த மார்ச் மாதம் பெறப்பட்ட நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் வாங்கப்பட்டு சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று மேற்கண்ட பகுதிகளில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் சீர்காழி ரயில் நிலையம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சரக்கு ரெயிலில் தர்மபுரிக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு