மாவட்ட செய்திகள்

8 ஆயிரம் மதுபாட்டில்கள் தீயிட்டு அழிப்பு

வேலூரில் பறிமுதல் செய்யப்பட்ட 8 ஆயிரம் மது பாட்டில்களை போலீசார் தீயிட்டு அழித்தனர்.

தினத்தந்தி

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் மது கடத்தலுக்கு எதிராக போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மது கடத்தல் மற்றும் திருட்டுதனமாக விற்கப்படும் மது பாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இப்படி பறிமுதல் செய்யபட்ட மது பாட்டில்கள் போலீஸ் தேங்கி கிடந்து உள்ளது. இந்த மது பாட்டில்களை அழிப்பதற்கா அனுமதியை கிடைத்தது.

அதனை தொடர்ந்து சுமார் 8 ஆயிரம் மது பாட்டில்களை போலீசார் தீயிட்டு அழித்தனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை