மாவட்ட செய்திகள்

சட்டமன்ற தேர்தல்: கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து ஓட்டு போட்டனர்

சட்டமன்ற தேர்தல்: கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து ஓட்டு போட்டனர்.

சென்னை,

சென்னை அடையாறு காமராஜ் அவென்யூ 2-வது சாலையில் அமைந்துள்ள பாப்பான்சாவடி சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று வாக்களித்தார்.

கவிஞர் வைரமுத்து சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட டிரஸ்ட்புரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஓட்டை பதிவு செய்தார்.

SCROLL FOR NEXT