சிப்காட் (ராணிப்பேட்டை),
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மனித உரிமைகள் நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் தாசில்தார் விஜயகுமார், அலுவலக மேலாளர் ரூபிபாய் உள்பட கலெக்டர் அலுவலக அலுவலர்கள் கலந்து கொண்டு மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.