அழகாபுரி அழகுநாச்சியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தினத்தந்தி
காரைக்குடி அருகே கோட்டையூர் அழகாபுரி அழகுநாச்சியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.