அப்போது பழவேற்காடு ஏரிக்கரையில் உள்ள மீன்பிடி இறங்கு தளத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தேசிய கடல்வள மசோதாவை மசோதா தங்களது மீன்பிடித்தொழிலை பாதிக்கும் வகையில் உள்ளதால் அதை கைவிடக்கோரி கையில் கருப்பு கொடி ஏந்தி மீனவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.