எனக்கு இந்த உலகில் வாழ பிடிக்கவில்லை; உங்களை விட்டு செல்கிறேன் மாணவரின் கடிதத்தில் உருக்கமான தகவல்
எனக்கு இந்த உலகில் வாழ பிடிக்கவில்லை, உங்களை விட்டு செல்கிறேன் என்று தற்கொலை செய்யும் முன்பு மாணவர் உருக்கமான கடிதம் எழுதி உள்ளார்.
கோவை,
தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு முன்பாக மாணவர் சஞ்சய் பிரசாந்த் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். 1 பக்கத்தில் மிகவும் உருக்கமான வாசகங்கள் அதில் இடம் பெற்று இருந்தன. அது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது.