அத்திவரதர் சிலையை வெளியே கொண்டுவர காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் குளத்து நீரை வெளியேற்ற நடவடிக்கை
காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் குளத்தில் உள்ள அத்திவரதர் சிலையை வெளியே கொண்டு வருவதற்காக குளத்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக மோட்டார்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.