சாத்தூர்,
சாத்தூர் அருகே நத்தத்துப்பட்டி, சிறுகுளம், கு.சொக்கலிங்கபுரம் பகுதிகளில் தானியங்களை உலர்த்த உலர்களம் இல்லை. இதனால் விவசாயிகள் மக்காச்சோளத்தை, சாலையில் உலர்த்துவதால் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட பகுதியில் உலர்களம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.