மாவட்ட செய்திகள்

மணிகண்டம் தெற்கு ஒன்றியம், பாகனூர் ஆரோக்கியமாதா ஆலயத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் பிரார்த்தனை

ஸ்ரீரங்கம் தொகுதியில் அ.தி.முக. சார்பில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் வாக்கு சேகரித்தார்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் அ.தி.முக. சார்பில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் மணிகண்டம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியான பாகனூரில் உள்ள ஆரோக்கியமாதா ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி மலர்தூவி பிரார்த்தனை செய்தார். பின்னர் ஆலய பங்குத்தந்தையிடம் ஆசி பெற்று ஆலயத்தில் வந்திருந்த பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

உடன் மணிகண்டம் ஒன்றிய செயலாளர் முத்துக்கருப்பன், பொறுப்பாளர்கள் ஜெயராஜ், சேவியர் பொன்செல்வராஜ், பெரியசாமி, கணேசன், மணிகண்டன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அ.தி.மு.க. தொண்டர்கள் உடன் சென்றனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு