மாவட்ட செய்திகள்

ரம்ஜான் பண்டிகையையொட்டி: ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி நாளை மின்சார ரெயில்கள் இயங்கும்

ரம்ஜான் பண்டிகையையொட்டி ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி நாளை மின்சார ரெயில்கள் இயங்கும் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.

தினத்தந்தி

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ரம்ஜான் பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுவதை முன்னிட்டு மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-அரக்கோணம், சூலூர்பேட்டை, மற்றும் கடற்கரை-செங்கல்பட்டு, வேளச்சேரி வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள், ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும். இதேபோல் பயணிகள் முன்பதிவு மையங்களும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு