மாவட்ட செய்திகள்

கஞ்சா வைத்திருந்தவர் கைது

கஞ்சா வைத்திருந்தவர் கைது

வால்பாறை

வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் தீயணைப்பு நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக ஒருவர் சுற்றித்திரிந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அண்ணா நகரில் வசித்து வந்த மாற்றுத்திறனாளியான பாக்கியராஜ்(வயது 46) என்பதும், கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது.

அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 1 கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்