ராமநாதபுரத்தில் உள்ள ருக்மணி சமேத பாண்டுரங்கன் கோவிலில் உலக நன்மை வேண்டி மாவிளக்கு பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.