மாவட்ட செய்திகள்

‘உதவும் கரங்கள்’ தொண்டு நிறுவனம் சார்பில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம்

‘உதவும் கரங்கள்’ தொண்டு நிறுவனம் சார்பில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.

சென்னை,

கொரோனா நிவாரண பணிகளுக்காக தாராளமாக நிதி வழங்கவேண்டும் என பல்வேறு தரப்பினருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி குவிந்து வருகிறது.அந்தவகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, சென்னை தலைமை செயலகத்தில் உதவும் கரங்கள் தொண்டு நிறுவன செயலாளர் எஸ்.வித்யாகர் நேற்று சந்தித்தார். அப்போது கொரோனா நிவாரண பணிகளுக்காக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்துக்கான காசோலையை அவர் வழங்கினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு