பெங்ளூரு, .துமகூரு சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சுவாமி நேற்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.