மாவட்ட செய்திகள்

கொரோன தொற்றுக்கு ஒரே நாளில் 1,778 பேர் பாதிப்பு 18 பேர் பலி

கொரோன தொற்றுக்கு ஒரே நாளில் 1,778 பேர் பாதிப்பு 18 பேர் பலி.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று ஒரே நாளில் 1778 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதுவரையில் மாவட்டம் முழுவதும் 86 ஆயிரத்து 333 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் 73 ஆயிரத்து 862 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.11 ஆயிரத்து 390 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1081பேர் கொரானா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 18 பேர் இறந்து உள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்