திருவள்ளூர் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாதீர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
விஷத்தைவிட அதிக நச்சுத்தன்மை கொண்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் அறிவுரை வழங்கினார்.
தினத்தந்தி
ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் சணல், துணிப்பைகள் பயன்படுத்துவதால் ஏற்படும் பயன்கள் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.