மாவட்ட செய்திகள்

தொடர்ந்து போராடுவதன் மூலம் குடியுரிமை சட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் நடிகர் சுஷாந்த் சிங் பேச்சு

தென்மும்பையில் உள்ள ஹஜ்ஹவுசில் நேற்று குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டம் நடந்தது.

மும்பை,

பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாம் இந்தியாவில் இருந்து வகுப்புவாதத்தை அகற்ற வேண்டும். தொடர்ந்து போராடுவதன் மூலம் நாம் குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். ஆர்.எஸ்.எஸ்.சின் திட்டங்களை எதிர்கொள்ள படித்த இளைஞர்களுக்கு கிராமங்களுக்குச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு