மாவட்ட செய்திகள்

வானவில் : புளூடூத் ஸ்பீக்கர்

புளூடூத் ஸ்பீக்கர்களில் மார்ஷல் கில்பர்ன் 2, அருமையான தேர்வாகும்.

முற்றிலும் வயர்லெஸாக செயல்படும் இந்த ஸ்பீக்கரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 20 மணி நேரம் நீடித்து உழைக்கும். மூன்று கிலோ எடை கொண்ட இந்த ஸ்பீக்கர் சிறிய சைஸ் ரேடியோ போன்ற தோற்றம் கொண்டது. இதை எடுத்துச் செல்வதற்கு ஏற்றார் போல் கைப்பிடியும் கொடுக்கப்பட்டுள்ளது. 36 வாட் திறன் கொண்ட இந்த ஸ்பீக்கரின் பேட்டரி எவ்வளவு சதவீதம் செலவாகி இருக்கிறது என்பதை இதன் மேல் பகுதியில் இருக்கும் இண்டிகேட்டரை பார்த்து அறியலாம்.

முப்பது அடி தூரத்தில் இருக்கும் எந்த கருவியுடனும் புளூடூத் 5.0 மூலம் இணைத்துக் கொண்டு இது அருமையாக செயல்படுகிறது.

அது மட்டுமின்றி தண்ணீர் பட்டாலும் பாதிக்காத வாட்டர் புரூப் தன்மை இதன் சிறப்பம்சம். பெரிய சைஸ் ஸ்பீக்கர்களுக்கு கொஞ்சமும் சளைத்ததில்லை இந்த குட்டிக் கருவி.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு