மாவட்ட செய்திகள்

முதன் முறையாக தி.மு.க. கைப்பற்றியது

விருதுநகர் நகராட்சிய முதன் முறையாக தி.மு.க. கைப்பற்றியது.

விருதுநகர்,

விருதுநகர் நகராட்சிய முதன் முறையாக தி.மு.க. கைப்பற்றியது.

36 வார்டுகள்

விருதுநகர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 20 வார்டுகளில் தி.மு.க.வும், 8 வார்டுகளில் காங்கிரசும், 3 வார்டுகளில் அ.தி.மு.க.வும், 1 வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், 1 வார்டில் அ.ம.மு.க.வும் 3 சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர்.

வார்டு, வாரியாக வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

1-வது வார்டு (தி.மு.க. வெற்றி) முனீஸ்வரி (தி.மு.க) 728, தனலட்சுமி (அ.தி.மு.க) 451, கவுரி (பா.ஜ.க) 31. 2-வது வார்டு (தி.மு.க) வெற்றி, முத்துராமன் (தி.மு.க) 611, ஜீத் (பா.ஜ.க) 142, கருப்பசாமி (அ.தி.மு.க) 67, பாலாஜி (அ.ம.மு.க) 8. 3-வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி) வெங்கடேஷ் (அ.தி.மு.க) 536, ரங்கராஜ் (தி.மு.க) 523, பிரபாகர் (பா.ஜ.க) 120. 4-வது வார்டு (தி.மு.க. வெற்றி) ஆறுமுகம் (தி.மு.க) 946, ஈஸ்வரன் (பா.ஜ.க) 98, விஜயபாஸ்கரன் (அ.தி.மு.க) 60. 5-வது வார்டு (தி.மு.க. வெற்றி) ஆசாத் ( தி.மு.க) 323, ஜெயபாண்டி (அ.தி.மு.க) 263, சுந்தர் (பா.ஜ.க) 176, மகேஷ்குமார் (சுயே) 69. சிபிபா (சுயே 33).

அ.ம.மு.க. வெற்றி

6-வது வார்டு (அ.ம.மு.க. வெற்றி) ராமச்சந்திரன் (அ.ம.மு.க) 1030, மாரியப்பன் (அ.தி.மு.க) 322, வைகை ராணி (பா.ஜ.க) 40. 7-வது வார்டு (தி.மு.க வெற்றி) மதியழகன் (தி.மு.க) 1,009, முருகேசன் (அ.தி.மு.க) 248, பரமசிவம் (சுயே) 144, லட்சுமண பெருமாள் (பா.ஜ.க) 88, ஆனந்த மாரீஸ்வரன் (தே.மு.தி.க) 46, பாலகிருஷ்ணன் (சுயே) 4.

8-வது வார்டு (காங் வெற்றி) பால்பாண்டி (காங்) 716, பொன்னுச்சாமி (அ.தி.மு.க) 315, ஆறுமுகம் (பா.ஜ.க) 40. 9-வது வார்டு (தி.மு.க. வெற்றி) பஷீர் அகமது (தி.மு.க) 787, மாரீஸ்வரன் (அ.தி.மு.க) 362, நடராஜன் (பா.ஜ.க) 85, செய்யது அலி (சுயே 83). 10-வது வார்டு (தி.மு.க. வெற்றி) தனலட்சுமி (தி.மு.க) 617, அய்னுல்ரிபாயா (சுயே) 394. 11-வது வார்டு (சுயேச்சை வெற்றி) உமாராணி (சுயே) 401, பவதாரணி (தி.மு.க) 273, பாண்டி பிரியா (பா.ஜ.க) 34, குருவுத்தாய் (அ.தி.மு.க) 22, கமலாதேவி (அ.ம.மு.க) 11, ஜோதிமணி (சுயே) 7.

காங்கிரஸ் வெற்றி

12-வது வார்டு (தி.மு.க. வெற்றி) செல்லாதவை 1, குருவம்மாள் (தி.மு.க) 627, சித்ரா செல்வி (அ.தி.மு.க) 223. 13-வது வார்டு (சுயேச்சை வெற்றி) முத்துலட்சுமி (சுயே) 587, ஷகிலாபானு (தி.மு.க) 498, டில்லி புஷ்பம் (சுயே) 30. 14-வது வார்டு (காங்கிரஸ் வெற்றி) ராஜ்குமார் (காங்) 572, டி.ராஜ்குமார் (அ.தி.மு.க) 20, தங்கம் (சுயே) 272, குமரேசன் (பா.ஜ.க) 99, ஹரிஹரசுதன் பாண்டியன் (சுயே)38. 15-வது வார்டு (காங்கிரஸ் வெற்றி) ரோகிணி (காங்) 679, சங்கரேஸ்வரி (பா.ஜ.க) 177, ஜோதி ராணி (அ.தி.மு.க) 142.

16-வது வார்டு (தி.மு.க. வெற்றி) பிருந்தா (தி.மு.க) 1,110, விஜயலட்சுமி (பா.ஜ.க) 138, மாரியம்மாள் (அ.தி.மு.க) 81, ஸ்டெல்லா (மக்கள் நீதி மய்யம்)78. 17-வது வார்டு (காங்கிரஸ் வெற்றி) ரம்யா (காங்கிரஸ்) 422, கிருத்திகா (பா.ஜ.க) 178, எஸ்.கிருத்திகா (சுயே) 168, ஆனந்தி (அ.தி.மு.க) 78, மல்லிகா (அ.ம.மு.க) 14.

18-வது வார்டு (தி.மு.க. வெற்றி) மாதவி (தி.மு.க) 642, அமைதி (பா.ஜ.க) 259, மகாலட்சுமி (அ.தி.மு.க) 204. 19-வதுவார்டு (தி.மு.க. வெற்றி) உமாராணி (தி.மு.க) 367, கற்பகவல்லி (சுயே) 118, முத்துமாரி (அ.தி.மு.க) 17. 20- வது வார்டு (காங்கிரஸ் வெற்றி) செல்வரத்தினம் (காங்) 755, நாகரத்தினம் (பா.ஜ.க) 182, செல்வராணி (சுயே) 63, டானியா (அ.தி.மு.க) 54.

செல்லாத வாக்கு

21-வதுவார்டு (தி.மு.க. வெற்றி) பாத்திமுத்து (தி.மு.க) 792, அருணாதேவி (அ.தி.மு.க) 440, முத்துலட்சுமி (பா.ஜ.க) 39. 22-வது வார்டு (தி.மு.க. வெற்றி) ஹேமா (தி.மு.க) 684, சசிரேகா (அ.தி.மு.க) 347, மாரீஸ்வரி (பா.ஜ.க) 34, ரூபி (சுயே) 12. 23-வது வார்டு தி.மு.க. வெற்றி) செல்லாதவை-1, சுல்தான் அலாவுதீன் (தி.மு.க) 1,014, முகம்மது நயினார் (அ.தி.மு.க) 844, ஜெயவேலன் (சுயே) 49, ஜாபர் சாதிக் (பா.ஜ.க) 26, சத்யா (தே.மு.தி.க) 23. 24-வது வார்டு (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி) ஜெயக்குமார் (மார்க்சிஸ்ட் கம்யூ) 506, ராம்குமார் (சுயே) 328, முருகன் (அ.தி.மு.க) 313, மான் ராஜ் (மக்கள் நீதி மய்யம்) 28. 25-வது வார்டு (காங்கிரஸ் வெற்றி) மாலதி (காங்) 538, திவ்யா (பா.ஜ.க) 177, சண்முக லட்சுமி (சுயே) 96, கிருத்திகா என்ற மலர்கொடி (அ.தி.மு.க) 41, பிச்சையம்மாள் (சுயே) 27.

காங்கிரஸ்

26-வது வார்டு (காங்கிரஸ் வெற்றி) செல்லாதது 1, சித்தேஸ்வரி (காங்) 447, பூங்கொடி (அ.தி.மு.க) 119, அருள்ஜோதி (பா.ஜ.க) 116, ரோகிணி (மக்கள் நீதி மய்யம்) 108, வளர்மதி சுயே (36).

27-வது வார்டு (காங்கிரஸ் வெற்றி) பேபி (காங்) 642, மைதிலி (அ.தி.மு.க) 330, பரமேஸ்வரி (மக்கள் நீதி மய்யம்) 151. 28-வது வார்டு (தி.மு.க. வெற்றி) மணிமாறன் (தி.மு.க) 553, அருணா (அ.தி.மு.க) 235, மணிராஜன் (பா.ஜ.க) 85, ராஜசேகரன் (சுயே) 58, நாகேந்திரன் (மக்கள் நீதி மய்யம்) 18, ரங்கராஜன் (சுயே 13), 29-வது வார்டு (தி.மு.க. வெற்றி) இந்திரா தனபாலன் (தி.மு.க) 620, மாரிக்கனி (சுயே) 197, ஜோதி (பா.ஜ.க) 187, ஜெயலட்சுமி (மக்கள் நீதி மய்யம்) 72, அமல் ராணி (அ.தி.மு.க) 51, ரோகிணி (நாம்தமிழர்) 47, காளீஸ்வரி (சுயே) 8. 30-வது வார்டு (தி.மு.க. வெற்றி) மாதவன் (தி.மு.க) 752, நடராஜன் (அ.தி.மு.க) 393, பிரேம்குமார் (சுயே) 209, பொன்ராஜ் ( மக்கள் நீதி மய்யம்) 41, கனகவேல் ராஜா (பா.ஜ.க) 36, கந்தவேல் (சுயே) 8.

மக்கள் நீதி மய்யம்

31-வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி) சரவணன் (அ.தி.மு.க) 661, நாகேந்திரன் (காங்) 565, சுப்புராஜ் (பா.ஜ.க) 85, கண்ணன் (மக்கள் நீதி மய்யம்) 33, சதீஷ்குமார் (அ.ம.மு.க) 4. 32-வது வார்டு (தி.மு.க. வெற்றி) கலையரசன் (தி.மு.க) 681, விக்னேஸ்வரன் (492), சந்தோஷ் பாண்டியன் (அ.தி.மு.க) 254, ராமகிருஷ்ணன் (சுயே) 78, செல்லப்பாண்டியன் (பா.ஜ.க) 58, தங்கபாண்டியன் (நாம் தமிழர்) 50.

33-வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி) மிக்கேல்ராஜ் (அ.தி.மு.க) 417, வள்ளி குட்டி ராஜா (காங்) 405, வைரமணி (சுயே) 130, பிரான்சிஸ் (பா.ஜ.க) 87, நாகராஜன் (சுயே) 22, குமரன் (சுயே) 13. 34-வது வார்டு (சுயேச்சை வெற்றி) மஞ்சுளா (சுயே) 286, செல்வராஜன் (அ.தி.மு.க) 282, ராஜபாண்டி (மார்.கம்யூ) 202, நாகராஜன் (பா.ஜ.க) 136, அம்சவல்லி (சுயே) 89, மணிகண்டன் (

தே.மு.தி.க) 53, நாக சுந்தர கண்ணன் (மக்கள் நீதி மய்யம்) 24, டஸ்நேவிஸ்மேரி (சுயே3). 35-வது வார்டு (தி.மு.க. வெற்றி) பண பாண்டி (தி.மு.க) 794, கார்த்தி கரிக்கோல்ராஜ் (சுயே) 390, துர்காதேவி (சுயே) 51, கிருஷ்ணவேணி (அ.தி.மு.க) 34, திரவியம் (சுயே) 17, மைக்கேல் ராஜ் (மக்கள் நீதி மய்யம்) 16.

36-வது வார்டு (தி.மு.க. வெற்றி) ராமலட்சுமி ( தி.மு.க) 511, அன்னலட்சுமி (அ.தி.மு.க) 399, ஜெயசுதா (சுயே) 109, ஜான்சிராணி 21.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு