தீபாவளிக்கு அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி; புதுச்சேரி அரசு
புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு ரேசன் அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கப்பட உள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை வழங்கப்பட உள்ளது.