தேசிய செய்திகள்

அரியானாவில் அக்னிபத் முகாமில் போலி அனுமதி அட்டையுடன் 14 பேர் பிடிபட்டனர்

சண்டிகார் மாநிலம் ஹிசாரில் அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் கடந்த 12-ந் தேதி தொடங்கியது.

சண்டிகார், 

சண்டிகார் மாநிலம் ஹிசாரில் அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. இதில் நேற்று 14 பேர், போலியான அல்லது திருத்தப்பட்ட அனுமதி அட்டையை பயன்படுத்தி முகாமில் பங்கேற்க முயன்றது தெரியவந்தது.

அக்னிபத் திட்டத்தில் ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை மற்றும் தீவிர கண்காணிப்பு காரணமாக அவர்கள் பிடிபட்டதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராணுவ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்