தேசிய செய்திகள்

16 மாநிலங்களில் 195 வேட்பாளர்கள்: பா.ஜ.க. வெளியிட்ட பட்டியலின் முழு விவரம்

மத்தியில் ஆளும் பா.ஜனதா முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியாகாத நிலையில், பா.ஜ.க வேட்பாளர் பட்டியலையே வெளியிட ஆரம்பித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தேசிய அளவில் முதல் கட்சியாக மத்தியில் ஆளும் பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 195 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசம் என மொத்தம் 18  இடங்களில் பல்வேறு தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்களை காணலாம்

 பா.ஜ.க இன்று வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில்  34 மத்திய மந்திரிகள் இடம் பெற்றுள்ளனர். பெண்வேட்பாளர்கள் 28 பேரும், இளம் வேட்பாளர்கள் 47 பேரும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு