தேசிய செய்திகள்

ரூ. 6.5 கோடி மதிப்புள்ள இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்

தெலுங்கானாவில் ரூ. 6.5 கோடி மதிப்புள்ள இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

ஐதராபாத்

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் 20 சதவீதம் கமிஷன் தருவதாக பொதுமக்களை ஏமாற்றி புதிய இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு உள்ளனர். இது தொடர்பாக போலீசார் இன்று 5 பேரை கைது செய்து உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.5.6 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு