தேசிய செய்திகள்

பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை

பெங்களூரு புறநகரில் பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா சாந்திபுரா கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றியவர் ராமகிருஷ்ணப்பா. இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ராமகிருஷ்ணப்பாவை ஊழல் தடுப்பு படை போலீசார் கைது செய்து இருந்தனர். கைதான ராமகிருஷ்ணப்பா மீது செசன்சு கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது ராமகிருஷ்ணப்பாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு