பள்ளத்தாக்கில் பஸ் உருண்டது: பள்ளி மாணவர்கள் 6 பேர் பலி
பள்ளத்தாக்கில் பஸ் உருண்டதில், பள்ளி மாணவர்கள் 6 பேர் பலியாயினர்.
தினத்தந்தி
சிம்லா,
இமாசல பிரதேச மாநிலம் சிர்மவுர் மாவட்டம் சங்கிரா என்ற இடத்தில் உள்ள பள்ளத்தாக்கில் நேற்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் கவிழ்ந்தது. இடிபாடுகளில் சிக்கி 6 மாணவர்களும், பஸ் டிரைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.