கிலமோரா,.அசாமில் தேமாஜி மாவட்டத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிலமோரா பகுதியில் இருந்து 39 கி.மீட்டர் தொலைவில் இந்நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது..இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருள் சேதம் பற்றிய தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.