தேசிய செய்திகள்

கேரளாவில் மீண்டும் சம்பவம்: பள்ளி மைதானத்தில் மாணவனை பாம்பு கடித்தது

கேரளாவில் பள்ளி மைதானத்தில் மாணவன் ஒருவனை பாம்பு கடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வயநாடு,

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் சமீபத்தில் சர்வஜன மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறையிலேயே பாம்பு கடித்து 5-ம் வகுப்பு மாணவி இறந்தார். இது மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் மிகப்பெரிய அளவில் தூய்மைப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் சுல்தான் பதேரி பகுதியில் உள்ள பீனாச்சி அரசு பள்ளி மைதானத்தில் 2-ம் வகுப்பு மாணவன் முகமது ரைஹானை ஒரு பாம்பு கடித்துவிட்டது. உடனடியாக அவனை மாவட்ட ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவன் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு