தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புது டெல்லி,

மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர், முன்னாள் நிதி அமைச்சர், பொருளாதார நிபுணர், முன்னாள் பிரதமர் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மன்மோகன் சிங் தனது 87-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

இந்நிலையில் இன்று பிறந்த நாள் காணும் இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், நமது முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஜி அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள். அவரது நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கைக்காக நான் பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு