தேசிய செய்திகள்

வெல்டிங் பற்றவைப்பு பெட்டி வெடித்து நான்கு ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் காயம்

மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களில் ஒருவர் - ஒரு தலைமை காவலர் - ராய்பூரில் உள்ள நாராயணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

ராய்பூர்

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்பூர் ரெயில் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 6.30 மணியளவில் ஜார்சுகுடாவில் இருந்து ஜம்மு தாவிக்கு செல்லும் ரெயில் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது வெல்டிங் பற்றவைப்பு பெட்டி தரையில் விழுந்து வெடித்தது இதில் நான்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் காயம் அடைந்தனர் .

மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களில் ஒருவர் - ஒரு தலைமை காவலர் - ராய்பூரில் உள்ள நாராயணா மருத்துவமனையில் அனுமதிக்கப்படு உள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்