தேசிய செய்திகள்

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விற்பனைக்கு அல்ல கமல்நாத் கூறுகிறார்

மராட்டிய அரசியலில் குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.

மும்பை,

மராட்டிய அரசியலில் குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் மும்பை வந்தார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கூட்டணியில் உள்ள சிவசேனா அதன் அணியை கவனித்து வருகிறது. அவர்கள் எப்படி தங்கள் எம்.எல்.ஏ.க்களை கையாள்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். நாங்கள் இப்படியே இருப்போம் என நான் உறுதியாக நம்புகிறேன். காங்கிரஸ் கட்சி தங்கள் ஒற்றுமையை நிரூபிக்கும். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரும் விற்பனைக்கு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு