தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்கள் புகார்: ஒரே மாதத்தில் 4.7 லட்சம் வாட்ஸ்-அப் கணக்குகள் நீக்கம்

வாடிக்கையாளர்களின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில், விதிகளை மீறியதாக மார்ச் மாதத்தில் மட்டும் 47 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகளை முடக்கியதாக வாட்ஸ்அப் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது