கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

புல்வாமாவில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.

புல்வாமா,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

"புல்வாமாவின் லரோ-பரிகம் பகுதியில் என்கவுண்டர் தொடங்கியுள்ளது. காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பணியில் உள்ளனர் என்றும், விவரங்கள் தொடரும்" என்றும் காஷ்மீர் மண்டல காவல்துறை எக்ஸ் தளத்தில் கூறியுள்ளது.  

SCROLL FOR NEXT