தேசிய செய்திகள்

டெல்லியில் என்கவுண்ட்டர்: 2 போலீசார் காயம்; குற்றவாளி உயிரிழப்பு

டெல்லியில் நடந்த என்கவுண்ட்டரில் குற்றவாளி ஒருவர் கொல்லப்பட்டார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் ரோகிணி பகுதியில் பேகம்பூர் என்ற இடத்தில் போலீசாருக்கும், குற்றவாளி ஒருவருக்கும் இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் 2 போலீசார் காயமடைந்து உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த என்கவுண்ட்டரில் குற்றவாளி கொல்லப்பட்டு உள்ளார். இதனை டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது