ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் ஹஞ்சின் ராஜ்போரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் காஷி உயிரிழந்துள்ளனர்.
4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. துப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.