தேசிய செய்திகள்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 5 வரை நீட்டிப்பு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

201617 நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கலுக்கு இன்று ( கடைசி நாள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏராளமானோர் தங்கள் வருமான வரி கணக்குகளை வருமான வரித்துறை அலுவலகங்களில் நேரிலும், நேரில் தாக்கல் செய்ய இயலாதவர்கள் இணையதளம் வாயிலாகவும் தாக்கல் செய்து வருகின்றனர்.

ஒரே நேரத்தில் பலர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததால் கணிணி சர்வர்கள் முடங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்