தேசிய செய்திகள்

டிசம்பர் மாதத்தில் பண வீக்கம் 5.59 சதவீதமாக உயர்வு

டிசம்பர் மாதத்தில் பண வீக்கம் 5.59 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கடந்த டிசம்பர் மாதத்தில், நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லரை பணவீக்க விகிதம் 5.59 சதவீதமாக அதிகரித்துள்ளது. இத்தகவலை தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம், பணவீக்கம் 4.91 சதவீதமாக இருந்தது. டிசம்பர் மாதத்தில் உணவு பொருட்களின் விலை உயர்ந்ததுதான் பணவீக்க உயர்வுக்கு காரணமாக கருதப்படுகிறது. நடப்பு நிதியாண்டின் மீதி காலத்தில் பணவீக்கம் அதிகமாகவே இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே கணித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது