ஸ்ரீஹரிகோட்டா, .நவம்பர் 7ம் தேதி பி.எஸ்.எல்.வி சி-49 ராக்கெட்டை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. .இதன்படி ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து 9 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-49 விண்ணில் பாய்கிறது.