தேசிய செய்திகள்

தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி தொகுதி மக்களவை இடைத்தேர்தல்; காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

நாடாளுமன்ற மக்களவைக்கான தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்து உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவைக்கான தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி தொகுதி இடைத்தேர்தல் வருகிற 30ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்து உள்ளது.

இதுபற்றி அக்கட்சி வெளியிட்டு உள்ள அறிவிப்பில், யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட நாடாளுமன்ற மக்களவைக்கான தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக மகேஷ் குமார் பாலுபாய் தோதி என்பவரை நிறுத்த காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்து உள்ளார் என்று அறிவித்து உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்