தேசிய செய்திகள்

மனோகர் பாரிக்கர் மறைவுக்கு மத்திய மந்திரிசபை இரங்கல்

மனோகர் பாரிக்கர் மறைவுக்கு மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுடெல்லி,

முன்னாள் ராணுவ மந்திரியும், கோவா முதல்மந்திரியுமான மனோகர் பாரிக்கர் மறைவையொட்டி நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இதில், 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து மனோகர் பாரிக்கருக்கு இரங்கல் தெரிவித்து ஒரு தீர்மானமும், நாடு முழுவதும் ஒரு நாள் தேசிய துக்கம் அணுசரிப்பது என்று ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு