தேசிய செய்திகள்

சீமாஞ்ஜல் எக்ஸ்பிரெஸ் ரெயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டன

சீமாஞ்ஜல் எக்ஸ்பிரெஸ் ரெயிலின் 9 பெட்டிகள் இன்று அதிகாலை தடம் புரண்டன.

பீகாரின் வைஷாலி பகுதியில் வந்து கொண்டிருந்த சீமாஞ்ஜல் எக்ஸ்பிரெஸ் ரெயிலின் 9 பெட்டிகள் இன்று அதிகாலை 3.52 மணியளவில் தடம் புரண்டு விபத்திற்குள்ளாகின.

இந்த சம்பவத்தில் பெட்டிகளில் பயணம் செய்த பயணிகள் அலறியபடி இருந்தனர். ஆனால் இதில் காயம் அடைந்தவர்கள் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு